சிப்பாய் புரட்சியில் இந்துஸ்தான் தோல்வி அடைந்தமைக்கும் அதன் விடுதலை ஒரு நூற்றாண்டு தள்ளிபோனமைக்கு காரணம்
*சரியான தலைமை இல்லை (பகதூர் சா சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முன்னின்று நடத்தவில்லை)
*திட்டமிட்டு ஒன்றாக எழவில்லை (மங்கள் பாண்டோ குறித்த நாளுக்கு முன்பே புரட்சியை தொடங்கி விட்டான்)
*பல குறுநில மன்னர்களின் அச்சம் (அடிமையிலும் அவன் தந்த மாதத் தொகையிலும் வாழ்ந்து பழகி விட்டார்கள்)
*முக்கிய காரணம் சீக்கிய சிப்பாய்களின் ஆங்கிலேய விசுவாசம்,தேசப்பற்றின்மை,துரோக செயல் (ஆனால் இப்போது அவர்கள் தான் இந்திய தேசத்தின் தேச வெறியர்கள்.நாட்டை காக்கும் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் தான் அதிகம் உள்ளன.)
இதனால் ஒரு புரட்சி என்பது ஒரு கலகமாக வரலாற்றில் சித்தரிக்கப்பட்டது