இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் வெற்றி பெற்றமைக்கு காரணம் ஒற்றுபட்ட மக்களின் சக்தி.ஒரு தலைமையின் கீழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒன்றுதிரண்டனர்.
அதையே அண்ணன் திலீபன் விரும்பினான்.ஆனால் இது வரை அவன் எதிர்பார்த்த மக்கள் எழுச்சி உருவாகவில்லை..
நாம் சாதியனாக,அமைப்புகளாக, இயக்கங்களாக,கழகங்களாக,கட்சிகளாக பிரிந்தே நிற்கின்றோம் என்பது தான் முக்கிய காரணம்