இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

என் காதலி


பல உயிரிழப்புக்களை கண்டும்
பலவீனம் அடையாத
மறத்து போன மனம்
காதல் தோல்வி கண்டால்
கதிகலங்கித் தான் போகிறது
காதலி பெண் அல்ல
“மண்”