தமிழ்
முகப்பு
கவிதை
கட்டுரை
சிறுகதை
சிந்தையில் உதித்தவை
இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!
என்ன பயன்?
கடவுள் என்பது
காணக்கூடியது இல்லையாம்
உணரக்கூடியதாம்.
பின்பு ஏனோ கோவில்கள்?
பலர் இங்கு மனிதத்தையே உணரவில்லை
கடவுளை உணர்ந்து என்ன பயன்?
Newer Post
Older Post
Home