இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

தீபாவளியாவது! வெங்காயமாவது!


ஒருவனை கொன்று விட்டு அதனை ஒரு விழாவாக கொண்டாட சொல்வது எவ்வளவு கொடுமையான காட்டுமிராண்டித்தனமான செயல்.

அதிலும் நம்மில் ஒருவனை கொன்று நம்மையே கொண்டாட வைப்பது எவ்வளவு அறிவார்ந்த திறமையான செயல்.

எந்த ஒரு முட்டாளாவது தன்னை கொன்றுவிட்டு அந்த நாளை கொண்டாட சொல்வானா? 

கபோதிகளால் உருவாக்கப்பட்ட கதை தொடர்கிறது.

புனையப்பட்ட புராணத்துக்கும்
வாழப்பட்ட வரலாற்றுக்கும் உள்ள
வேறுபாட்டை எம்மக்கள் அனைவரும் எப்போது உணர்ந்து கொள்வார்.???