நமக்கள் குறை சொல்லி கொள்வதையும்
அடிப்படை ஆதாரம் இல்லாமல் துரோகிப்பட்டம் வழங்குவதையும் நிறுத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒற்றுமை காண நினைப்பது நடவாத காரியம்
அத்தோடு ஒரே இலக்கை நோக்கி செல்வதாக கூறிக் கொள்ளும் அனைத்து அமைப்புக்களும் ஒன்றுபடாமல் மக்களை ஒன்றுபடவும் ஒன்றுகூடவும் சொல்வது முட்டாள்தனமானது.
வெட்டி கெளரவத்தை விட்டு விடு
வேலையில் முதலில் இறங்கி விடு
குறை சொல்ல நேரமில்லை
குடி அழியும் நேரமிது