தீ மிதிப்பது,அழகு குத்துவது போன்றவற்றை எந்த பார்ப்பனன் செய்கிறான்?
நமது உடலை வறுத்த சொல்லி அதில் குளிர்காய்வது கடவுளாகவா இருக்கும்?
அத்தோடு குடிகார தெய்வங்களாகிய அய்யனார்,மதுரை வீரன்,அந்த கருப்பு இந்த கருப்பு போன்ற தெய்வங்களை பார்ப்பனன் வழிபட தயாரா.
தொழிலை வைத்து தான் சாதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று பிதற்றும் பருப்புக்களே!
பின்பு ஏன் வழிபடும் கடவுளைகளிலும் இவ்வளவு வேறுபாடு? பதில் சொல்லுங்கள்