இரசனை பசியோடு வந்த விருந்தாளிகளை வருக வருக வருக என்று வரவேற்று என்னுடைய கவிதையை பரிமாறி உங்களை அன்புடன் வழியனுப்பி வைப்பது உங்கள் அன்பின் வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்!

அறிவாளிகள்


கடவுள் இருக்க வேண்டும்
சாதிச் சான்றிதழ் இருக்க வேண்டும்
அதன் அடிப்படையில் செயல்படும்
திட்டங்கள் இருக்க வேண்டும்
ஆனால் சாதி மட்டும் ஒழிய வேண்டும் 
என்பவர்களை உலகம் வியக்கும் 
அறிவாளிகளாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்