சாதி முழுவதும் ஒழிய வேண்டுமெனில் பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று நடக்க வேண்டும்..
1.சாதி சான்றிதழை அரசு நீக்க வேண்டும்.இடஒதுக்கீடு,சலுகை என்பன சாதி அடிப்படையில் இல்லாமல் வறுமைக் கோட்டின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
2.கடவுள் இல்லை என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
3.மாபெரும் சாதிக்கலவரம் நடக்க வேண்டும்.அதில் சாதிவெறியர்கள் ஒருவன் இல்லாமல் அழிந்து போக வேண்டும்.
4.கடவுள் என்று ஏதும் இருப்பின் பூமாதேவி வாய் திறக்க வேண்டும்.அதனுள் சாதிவெறியர்கள் எல்லாம் சென்று விட வேண்டும்.